இரண்டு சிறிய நாய்கள் மீது கார் செலுத்துவது போன்ற தொடர் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் சமீபத்திய நாட்களில் பரவியது.
பல விலங்கு அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், மதுரட பொலிசார் சம்பந்தப்பட்ட காரை செலுத்தி வந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 100,000 ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டதோடு சந்தேகநபர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு ஜூன் 1ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. (யாழ் நியூஸ்)