ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளரும் தற்போதைய குளோபல் கிரீன் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்டின் தலைவருமான பான் கீ மூன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அதன்படி, அவர் இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 309 ரக விமானத்தில் இலங்கையை வந்தடைந்ததாக குறிப்பிடப்படுகின்றது.