திரு சஜித் பிரேமதாச இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காத்திருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுஜீவ சேனசிங்க குறிப்பிடுகின்றார்.
திரு.சஜித் பிரேமதாசவின் நண்பர்களான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் அவரிடம் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
திரு.சஜித் பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டுக்கு அதிகளவு வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
காலி ஹினிதும பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)