புதிய வருமான வரிச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடுமாறு ஜனாதிபதிக்கு தொழிற்சங்க ஒன்றியம் மற்றுமொரு கடிதத்தை அனுப்பியுள்ளது.
இதன்படி குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாகவும், தொழிற்சங்க ஒன்றியம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தது. (யாழ் நியூஸ்)