இன்று (06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்த லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதிகரித்த மற்றும் புதிய எரிவாயு விலைகள் கீழே,
12.5 கிலோ கிராம் - ரூ.200 இனால் (புதிய விலை ரூ.5,280)
5 கிலோ கிராம் - ரூ. 80 இனால் (புதிய விலை ரூ.2,112)
2 கிலோ கிராம் - ரூ. 32 இனால் (புதிய விலை ரூ.845)

(யாழ் நியூஸ்)