உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ நெல்லுக்கு 140 முதல் 150 ரூபாய் வரை விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த விலைக்கு கொள்முதல் செய்யாவிட்டால் நெல் விற்பனை செய்வதை தவிர்த்து விடுவோம் என விவசாயிகள் கூறுகின்றனர்.
அரசு வழங்கும் விலை போதாது என செய்தியாளர்களிடம் அவர்கள் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)