தேசிய பரீட்சைகளின் போது இலங்கை மின்சார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு மின்வெட்டை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் உயர் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர், பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)