இன்று (03) பிற்பகல் 02:00 மணி முதல் 75 ஆவது தேசிய சுதந்திர தினம் நிறைவடையும் வரை நாளை (04) காலி வீதி, பாலதக்ஷ மாவத்தை சந்தியில் இருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரை சுதந்திர தின நிகழ்வு இடம்பெறும் வரை மூடப்படும் என இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும், இன்று (03) மாலை 06:00 மணி முதல் நாளை (04) காலை 10:00 மணி வரை பலம்பலப்பிட்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து கொள்ளுப்பிட்டி சந்தி வரையான சீ ஸ்ட்ரீட் பகுதி மூடப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)