வெல்லவாய - புத்தல – பெல்வத்த பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோளில், 3 மெக்னிடியூட் அளவில் சிறு நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இந்த சிறு அளவிலான நில அதிர்வானது நாட்டிலுள்ள அனைத்து நில அதிர்வு உணர் கருவிகளிலும் பதிவாகியுள்ளதாக அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.