உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்க பெறாதமையினால் முன்னதாக உறுதியளித்தபடி தேர்தலை நடத்த முடியாதென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.