நான்கு வகையான அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
இதன்படி, காய்ந்த மிளகாய், பெரிய வெங்காயம், சிவப்பு மிளகாய் (உள்ளூர்), கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறைக்கப்பட்ட விலை மற்றும் புதிய விலை கீழே,
காய்ந்த மிளகாய் 1கிலோ - ரூ.25 (புதிய விலை ரூ.1675)
பெரிய வெங்காயம் 1கிலோ - ரூ.15 (புதிய விலை ரூ.165)
சிவப்பு பச்சை (உள்ளூர்) அரிசி 1கிலோ - ரூ.10 (புதிய விலை ரூ.169)
கோதுமை மாவு 1கிலோ - ரூ.5 (புதிய விலை ரூ.230)

(யாழ் நியூஸ்)