கம்பளை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணத்துடன் ATM இயந்திரத்தை திருடிய 07 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் வசம் இருந்த ATM இயந்திரம் மற்றும் கைத்துப்பாக்கியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
போராட்டத்தின் போது தீ வைத்து எரிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் வீட்டில் சந்தேகநபர்கள் வைத்திருந்த துப்பாக்கி திருடப்பட்ட துப்பாக்கி இவர்களிடம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)