ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
85 வயதான அவர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
SJB பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜிபுர் ரகுமான் கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். (யாழ் நியூஸ்)