பெரும்போக நெல் கொள்வனவு இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த ஏற்பாடுகள் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, அதிகபட்ச ஈரப்பதம் 14% மற்றும் அதிகப்பட்ச காய் 9% கொண்ட ஒரு கிலோ நாட்டு நெல் 100 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
அத்துடன், நெல் கொள்வனவு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ஈரப்பதம் 14% க்கும் அதிகமாகவும் 22% அல்லது குறைவாகவும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)