மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் 11ஆவது போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி 10 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்று அவுஸ்திரேலியாவின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 112 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.
அணித்தலைவர் சமரி அத்தபத்து 16 ஓட்டங்களுடனும், ஹர்ஷித சமரவிக்ரம 34 ஓட்டங்களுடனும், விஷ்மி குணரத்ன 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். நிலக்ஷி டி சில்வா 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பதில் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 15.5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை கடக்க முடிந்தது. (யாழ் நியூஸ்)