பாரிய பஸ்-வேன் விபத்து: நுவரெலியா நானுஓயா பகுதியில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பல உயிர்கள் பலியாகியுள்ளதாக நமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி பேருந்து விபத்து - காவல்துறையின் அறிவிப்பு!
නානුඔය බස් රථ අනතුරෙන් පුද්ගලයින් 07 දෙනෙකු ජිවිතක්ෂයට පත්ව ඇති අතර, 30 කට අධික සංඛ්යාවක් තුවාල ලබා ඇත #lka #SriLankan pic.twitter.com/gLYQXI7tNz
— Dinuk (@22Dinuk) January 20, 2023
Major bus-van accident : Bus topples down a precipice in the Nanu Oya area in N Elia "Several deaths reported " says reporter pic.twitter.com/oAcgUf5zHs
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) January 20, 2023