
அரசியல் கட்சியொன்றின் பிரசாரத்துடன் தனது புகைப்படம் புழக்கத்தில் இருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, தாம் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக இல்லை என்றும் அவர் டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
தசுனின் ட்வீட் கீழே,
I’ve noticed my image circulating with a political party propaganda. I have no inclination with any party or ever have participated as any ambassador. My one true love and passion is playing cricket for my country. #cricket #mysrilanka
— Dasun Shanaka (@dasunshanaka1) January 30, 2023