இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் திரு. எஸ். ஜயசங்கர் வரும் வியாழன் அன்று இலங்கை வர உள்ளார்.
அவரின் விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்துடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட திட்டமிட்டுள்ளார்.
இந்தியாவுடன் மின் உற்பத்தியினை இணைப்பது தொடர்பான திட்டம் மற்றும் திருகோணமலை அபிவிருத்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)