அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் (சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின்) மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டப் படிப்புகள் நாளையுடன் (20) முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 06 ஆம் திகதி திங்கட்கிழமை முடிவடையும் என்றும், அனைத்துப் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை பெப்ரவரி 20 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)