
கிளிநொச்சி பிரதேச செய்தியாளர் நிட்சிங்கம் நிபோஜன் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை 5.30 மணியளவில் தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒரு பிள்ளையின் தந்தையான இவர், தனியார் உள்ளூர் ஊடகம் ஒன்றின் போது கிளிநொச்சி மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளார்.