பாரிய பஸ்-வேன் விபத்து: நுவரெலியா, நானுஓயா பகுதியில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பல உயிர்கள் பலியாகியுள்ளதாக நமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பேருந்தில் கல்விச் சுற்றுலா சென்றிருந்த கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்களே பயணித்துள்ளனர். நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த பேருந்து, நானுஓயா பகுதியில் 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை” என்று காவல்துறை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)