
இதன்படி இன்று (31) கலந்துரையாடல் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வை.சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, அனைத்து துறைமுக தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இது தொடர்பில் நாளை (01) தீர்மானம் எடுக்கவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிரோஷன் கோரகனே தெரிவித்தார்.
(யாழ் நியூஸ்)