க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இம்மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை 2200 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
அத்துடன், ஜனவரி 17ஆம் திகதி முதல் பரீட்சை தொடர்பான அனைத்து உதவி வகுப்புகள் மற்றும் விரிவுரைப் பட்டறைகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கீழே,