எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தி திரு.சஜித் பிரேமதாச தலைமையில் ஆட்சி அமைக்க அனைத்தும் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடாது என்பதற்காக அரசாங்கம் பொறிகளை விரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பொறிகளுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக தனது ஆட்சியில் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மஹரகம தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)