நேற்றிரவு ஐக்கிய தேசியக் கட்சியின் வாரியபொல அலுவலகத்திற்கு தீ வைத்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டன.
வாரியபொல ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளர் திரு தனுஷ்க பாலசூரிய விடுத்துள்ள முறைப்பாடு ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) குழுவினால் தீ மூட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தம்மை மிரட்டி, தீ வைக்கப்பட்டத பொலிஸில் அவர் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் படம் பொறிக்கப்பட்ட பல கட்அவுட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அமைப்பாளர் புகார் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)