
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஜனவரி மாத சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று சம்பளம் வழங்கப்படும் என நேற்று பிற்பகல் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)