
அப்போது வேனில் வந்த முகமூடி அணிந்த 4 பேர், காவலாளியை கட்டி வைத்துவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இது நேற்று (24) மதியம் 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)