நேபாளத்தில் 72 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து.
68 பயணிகள், 4 ஊழியர்களுடன் சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்து.
நேபாளத்தின் பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து Yeti ஏர்லைன்ஸ் விமானம் 68 பயணிகளுடன் கிளம்பியது. விமான ஊழியர்கள் உள்பட 72 பேர் விமானத்தில் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் செல்லும்போது விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. விமானத்தில் இருந்த 72 பேரின் கவலைக்கு உரியதாக மாறியுள்ளது.
விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
தொடரும் மீட்பு பணிகள் - விமானத்தில் சென்ற 72 பேரின் நிலை குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.