
2022ஆம் ஆண்டு திரு.ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி, அப்போது ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக உயர்தர மாணவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மனித உரிமை வழக்கு தொடரலாம் என்று கூறினார். இன்று அவர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் போது மின்வெட்டு காரணமாக உயர்தர மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் பற்றி எதுவும் தீர்மானம் எடுக்காது இருப்பாரு அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
மின்வெட்டு காரணமாக உயர்தர மாணவர்களுக்கு ஏற்படும் அநீதி தொடர்பில் படையணி 43 நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. (யாழ் நியூஸ்)
![]() |
File Pic |