இந்தியா, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியினை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி (ரன்கள் மூலம்) என்ற சாதனையை இந்திய அணி முறியடித்தது.
கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நியூசிலாந்தின் சாதனையை (290 ரன்கள் வித்தியாசத்தில்) இந்தியா முறியடித்தது.
பேட்டிங் தேர்வு செய்த இந்தியா ஐம்பது ஓவர்களில் 390/5 என்ற மகத்தான ஸ்கோரை பதிவு செய்தது; 73 ரன்களை மட்டுமே இலங்கை அணிக்கு எட்ட முடிந்ததால், இலங்கை ரன் வேட்டை வெறும் 22 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. (யாழ் நியூஸ்)