கண்டி, அக்குறணை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களும் நீரில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
ජන ජීවිත අවුල් කළ මහ ගංවතුර.. #Flood #Akurana #News1st #SriLanka
Posted by Newsfirst.lk on Sunday, 25 December 2022
නිමේෂයකින් වාහනයට සිදුවූ දේ.. #Srilanka #Flood #Weather පවතින අධික වැසිබර කාලගුණ තත්ත්වය හේතුවෙන් අකුරණ නගරයේ නතර කර...
Posted by Newsfirst.lk on Saturday, 24 December 2022