ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று கூச்சலிட்டு வரவேற்றுள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதியை மாணவர்கள் குழுவொன்று கொச்சைப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி காட்சிகள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)