சீரற்ற காலநிலையால் கண்டி புகையிரத நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அதன் பொறியியல் துறை, டீசல் பம்பிங் நிலையம், இன்று (25) இயக்கப்படவிருந்த 4 இன்ஜின்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, நீர் மட்டம் சற்று குறைந்துள்ளது.
அதன் பொறியியல் துறை, டீசல் பம்பிங் நிலையம், இன்று (25) இயக்கப்படவிருந்த 4 இன்ஜின்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, நீர் மட்டம் சற்று குறைந்துள்ளது.
மேலும் கண்டி, அக்குரணையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வீடுகள், மதஸ்தலங்கள், பாடசாலைகள், வியாபார நிலையங்களும் முழுமையாக மூழ்கியுள்ளது. (யாழ் நியூஸ்)
கண்டி புகையிரத நிலையம்
அக்குரணை