52 வயதான வர்த்தகர் ஒருவர் பொரளை பொது மயானத்தில் காரில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.
வர்த்தகர் படுகாயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தகர் ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரான தினேஷ் ஷாஃப்டர் (52) என அடையாளம் காணப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)