நாட்டு மக்கள் தம்மீது நம்பிக்கை வைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்கள் முன்னிலையில் தமக்கு பல கடிதங்கள் அடங்கிய உறைகளை ஒவ்வொரு கூட்டத்திலும் தருவதாகவும் அதில் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு எழுதப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ இவ்வளவு கடிதங்கள் வழங்குவதால் எந்தப் பயனும் இல்லை என்பது மக்களுக்குத் தெரியும் என தெரிவித்தார்.
தெரணியகல தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி மகளிர் தொகுதிக் குழுவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)