டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேருந்துகளுக்காக செலவிடப்படும் பணத்துடன் ஒப்பிடும் போது தற்போது பேருந்து உரிமையாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.அஞ்சன பிரியஞ்சித் தெரிவிக்கின்றார்.
பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு ஒரு லீற்றர் டீசல் விலையை ரூ. 10 இனால் குறைப்பது போதாது எனவும் ரூ. 30 முதல் ரூ. 40 வரை குறைத்தால் மட்டுமே இவ்வாறு பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)