தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (18) நடைபெறவுள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் 2894 பரீட்சை நிலையங்களில் 334,698 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வித்தியாசமான முறையில் நடத்தப்படவுள்ளது, இம்முறை இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்படும், முதல் வினாத்தாள் இரண்டாவதாக வழங்கப்படும்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளை எவ்வித அழுத்தமும் இன்றி பரீட்சைக்கு அனுப்புமாறும் பரீட்சை திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (யாழ் நியூஸ்)