புதிய வரித் திருத்தத்தின் பிரகாரம் தனிநபர் வருமான வரியை எவ்வாறு அறவிடுவது என்பது குறித்து நிதி அமைச்சின் நிதிக் கொள்கைப் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க விளக்கமளித்தார்.
நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட நிதிக் கொள்கைப் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, வகைகளின் அடிப்படையில் விதிக்கப்படும் வரிகள் கீழே உள்ளன.
நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட நிதிக் கொள்கைப் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, வகைகளின் அடிப்படையில் விதிக்கப்படும் வரிகள் கீழே உள்ளன.
- மாத சம்பளம் ரூ 100,000 - வரி (0)
- மாத சம்பளம் ரூ.150,000 - வரி (ரூ.3,500)
- மாத சம்பளம் ரூ.200,000 - வரி (ரூ.10,500)
- மாத சம்பளம் ரூ.250,000 - வரி (ரூ.21,000)
- மாத சம்பளம் ரூ.300,000 - வரி (ரூ.35,000)
- மாத சம்பளம் ரூ.350,000 - வரி (ரூ.52,500)
- மாத சம்பளம் ரூ.400,000 - வரி (ரூ.70,500)
- மாத சம்பளம் 1,000,000 ரூபாய் - வரி (286,500 ரூபாய்)
(யாழ் நியூஸ்)