இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக எஸ்.எம்.டி.எல்.கே.டி. அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. (யாழ் நியூஸ்)