வசதியான பயணத்தை செயல்படுத்துவதன் மூலம், ஓய்வு, வணிகம், மாநாடு மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வருகை தர விரும்பும் இலங்கையர்களுக்கான இ-விசாக்களை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.
விண்ணப்பிக்க நீங்கள் இப்போது indianvisaonline.gov.in/evisa/tvoa.html எனும் இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம். (யாழ் நியூஸ்)