கசினோ வர்த்தக ஒழுங்குமுறை சட்டம் கடுமையான நிபந்தனைகளுடன் நிறைவேற்றப்பட்டதாக அரச நிதிக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2023.09.30 ஆம் திகதிக்குள் நாட்டில் கசினோக்களை ஒழுங்குபடுத்தும் நிறுவனமொன்று உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவ்வாறே வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)