இந்தியாவுற்கான இலங்கை கிரிக்கட் சுற்றுப்பயணத்தை ஒளிபரப்பும் உரிமையை ‘சுப்ரீம் டிவி’ பெற்றுள்ளது. ஜனவரி 3 ஆம் திகதி தொடங்கும் இந்தப் போட்டியில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.
'சுப்ரீம் டிவி' இப்போது UHF 47 (.நாடு முழுவதும்) , UHF 49 (மேற்கு), UHF 28 (தெற்கு) , UHF 56 (சப்ரகமுவ), சேனல் 20 (டயலொக் டிவி), சேனல் 140 (PEO TV) & சேனல் 17 ( ஃப்ரீசாட்) ஒளிபரப்பப்படுகின்றது. (யாழ் நியூஸ்)