மருத்துவர்களின் கட்டாய ஓய்வு வயதை திருத்தியமைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு மாத்திரம் 60 வயது பூர்த்தியடைந்த அரச ஊழியர்களின் ஓய்வு பெறுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி வரை அமுல்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை நேற்று (14) பிறப்பித்திருந்தது.

(யாழ் நியூஸ்)