சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று (16) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சுத்திகரிப்பு நிலையத்தில் முழு கொள்ளளவுடன் உற்பத்தியை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மர்பன் எனப்படும் இறக்குமதி செய்யப்பட்ட 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இலங்கைக்கு வந்துள்ளது. (யாழ் நியூஸ்)