இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
அதன்படி, தினேஷ் வீரக்கொடி அந்த பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிர்வாக சபை உறுப்பினர்களாக கலாநிதி துஷ்னி வீரகோன், சாந்தனி விஜேவர்தன மற்றும் எராஜ் டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. (யாழ் நியூஸ்)