பராமரிப்பு காரணமாக நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று இன்று (23) முதல் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இழந்த மின்சாரம் வேறு மூலங்கள் மூலம் ஈடுகட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய 2 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டில் மாற்றம் இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)