விளையாட்டு சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல திருத்தங்களுக்கு 50க்கும் மேற்பட்ட விளையாட்டு சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளையாட்டுத்துறை அமைச்சரின் சர்வாதிகார உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளான.
இந்நாட்டில் பலரது விருப்பத்திற்கேற்ப இந்த விளையாட்டுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளையாட்டு சங்கங்கள் அறிவிக்கின்றன.
அதன்படி எதிர்காலத்தில் கிரிக்கெட், ரக்பி, கால்பந்து, கராத்தே, டென்னிஸ் உள்ளிட்ட பல விளையாட்டு சங்கங்கள் இந்த திருத்தங்களுக்கு எதிராக நீதித்துறை நடவடிக்கையில் இறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)