மின்சார சபையின் உத்தேச மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் USAID இன் ஆசிய பிராந்திய பிரதி உதவி நிருவாகி அஞ்சலி கௌர் மற்றும் இலங்கையிலுள்ள முகவர் நிலையத்தின் பிரதிநிதிகளுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார சபையின் உத்தேச மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவைப் பெறுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)