வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விலங்குகள் திடீர் மரணமடைந்ததையடுத்து, பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போக்குவரத்துகளை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)