நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த வாரத்தில் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் அதிகூடிய எண்ணிக்கையான 390 பேர் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் 68,928 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கடந்த வருடம் இக்காலப்பகுதியில் 27,844 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே கண்டறியப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)